பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் பற்றி முதலமைச்சர் ஆலோசனை. கனமழை எச்சரிக்கையை ஒட்டி தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
சென்னையில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை. இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முனோடி என ஸ்டாலின் பெருமிதம். விரைவில் அதிமிக பொதுக்குழு கூட்டம் நடக்கும்: ஓ பன்னீர்செல்வம்.
ராஜிவ் காந்தி கொலையாளிகள் 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்.
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பி கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகின்ற நிலையில் இது குறித்து ஜீ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதை பார்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.