எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு குறித்து முடிவெடுப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
குறுக்குவழியில் ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார் என சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.