This Week OTT New Movies: தேஜஸ் முதல் ஹாய் நன்னா வரை சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.
JioTV Premium Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிவி பிரீமியத்தில் மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி சுமார் 14 ஓடிடி செயலிகளை இலவசமாக வழங்குகிறது.
Best Bollywood Movies: அக்ஷய் குமாரின் மிஷன் மங்கள் முதல் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரா வரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த 7 சிறந்த ஹிந்தித் திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
Free OTT Plans In Jio AirFiber: ரிலையன்ஸ் ஜியோவின் Jio AirFiber இணைப்பை பெறுவதன் மூலம் இணையம், வரம்பற்ற காலிங் மட்டுமின்றி பிரபல ஓடிடி தளங்களின் இலவச அணுகலை நீங்கள் பெறலாம். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
New Tamil Movies: இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களான நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT இயங்குதளங்களில் பல புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.
Airtel Recharge Plans: இன்றைய நவீன யுகத்தில் அனைவருக்கும் தேவையான Wifi + DTH + OTT உள்ளிட்ட பலன்களை ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் ஏர்டெல் வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
Free Disney+Hotstar Recharge Plans: வெறும் குறைந்த விலையிலான ரீசார்ஜ் பிளானில், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ஹார்ட்ஸ்டாரின் இலவச சந்தாவை கொடுக்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தைதான் இங்கு காண உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.