பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றம் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது முன்னாள் மனைவியின் நடத்தை குறித்து பொய்யாகக் குற்றம் சாட்டி, குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காக 80 கசையடி தண்டனை கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
India Pakistan Trade Relations: நீண்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுடன் 'நல்ல உறவை' பராமரிக்க விரும்புகிறது.
Historic Village Husainiwala : சுதந்திரத்திற்கு பின் பிரிவினையின் போது இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து, இந்த ஒரே ஒரு கிராமத்தை மட்டும் பெற்றதாம். அந்தளவிற்கு அந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
EVM And Allegations: பாகிஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்திருந்தால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்காது என்று இம்ரான் கான் கூறினார்.
Indian Citizenship Under CAA: இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த 18 இந்து அகதிகளுக்கு, மார்ச் 16ம் தேதியன்று அகமதாபாத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது...
பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக, இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.
Cash Strapped Pakistan In Problem : IMF இடம் சொன்ன பொய்யால் பாகிஸ்தான் அவமானப்பட்டு நிற்கிறது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச அளவில் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது
Virat Kohli: விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் சிறந்த 20 ஓவர் அணியை உருவாக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.
who is Aseefa Bhutto Zardari : பாகிஸ்தானில் முதல் முறையாக நாட்டின் அதிபரின் மகள் முதல் பெண்மணி ஆகிறார்! பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி அசீபா பூட்டோ சர்தாரி யார் தெரியுமா?
Pakistan Death Penalty: பாகிஸ்தானில் 22 வயதான மாணவர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ்ர தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா, அமைச்சராகிய முதல் சீக்கியர் என்ற பெருமையை பெறுகிறார்.
Pakistan President Election 2024 : தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் மார்சி 9ம் தேதி பாகிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்
பாகிஸ்தானில் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நிறைவடைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட புதிய பிரதமர் இன்னும் பதவியேற்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து இழுபறிஒ நீடிக்கிறது.
UNSC Membership And India : ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தாலும் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?
Maryam Nawaz Sharif Pakistan Punjab Chief Minister : முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் ராணா அஃப்தாப்பை தோற்கடித்து மரியம் நவாஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக வாகை சூடியுள்ளார்
Pakistan Election News: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெண் முதலமைச்சராக மர்யம் ஷெரீப் தேர்வாகி உள்ள நிலையில், அவர் யார், அவரின் பின்னணி குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.