False Malicious Propaganda Of Pakistan: பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது
Cyber Alert On Sriram Consecration Day: ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தால், அதைக் குலைக்க, இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் பாகிஸ்தானின் சதி அம்பலமானது...
Shoaib Malik: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடனான விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் நடிகை சனா ஜாவேத் உடனான தனது திருமணத்தை அறிவித்தார் சோயப் மாலிக்.
Missile Attack: பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
தனது வரலாற்றில், இது வரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல இடங்களிலிருந்து உதவியைப் பெற்றுள்ளது.
ICC ODI Rankings: ஷுப்மான் கில்லை கீழே இறக்கி மீண்டும் நம்பர் 1 பேட்டராக மாறிய பாபர் அசாம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
Inflation In Pakistan: பாகிஸ்தானில் பணவீக்கம் 43% என்ற மிக அதிகமான அளவை எட்டியது... பாகிஸ்தானில் பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றாலும், மக்களின் பிரச்சனைகளுக்கு விடிவு வரவில்லை
Rohit Sharma Toss Allegation: உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விசித்திரமான முறையில் டாஸ் போடுவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தெரிவித்துள்ளார்.
Pakistan Chance To Semi Finals: நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவது தற்போது மிகவும் கடினமாகியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து உடனான போட்டியில் பாகிஸ்தான் என்ன செய்தால் அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
உலக கோப்பை போட்டியில் லீக் தொடரின் முடிவில் இரண்டு முறை நம்பர் ஒன் இடத்தில் இந்தியா இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், இம்முறை அந்த சோக கதை மாற்றி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கையை நேற்று ஆப்கானிஸ்தான் வீழ்த்திய நிலையில், உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகளுக்கு இப்போது அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் சத்ரான் தனது ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ஆப்கன் மக்களுக்கு சமர்பித்தார். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Chepauk Stadium, PAK vs AFG: சேப்பாக்கத்தில் நேற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கும் உற்சாகமூட்டி, போட்டியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.