Baba Ramdev Apology for obscene comments on women: பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாபா ராம்தேவ் அதற்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
அலோபதி குறித்து கருத்து தெரிவித்த, சர்ச்சையில் சிக்கிய யோகா குரு பாபா ராம்தேவ், நான் கூடிய சீக்கிரம் தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்று தற்போது கூறியுள்ளார்.
கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல என்றும், இந்த முறையை ஒதுக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார்.
தங்கள் நிலைப்பாட்டில் சிறிய தளர்வை ஏற்படுத்திக்கொள்ள அரசும் தயாராக இல்லை, விவசாயிகளும் தயாராக இல்லை என கூறிய பாபா ராம்தேவ், இந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட COVID-19 க்கான மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார்.
IPL 2020 இன் முதன்மை ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து Vivo வெளியேறிய பின்னர், யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி, இந்த மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுக்கான ஸ்பான்சர்ஷிப் ஏலத்தில் பங்கெடுக்க பரிசீலித்து வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிட் கொரோனாவைக் குணப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என பதஞ்சலி தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா அதிரடி..!
கொரோனாவுக்கு மருந்து தயாரித்துவிட்டோம் என ‘பதாஞ்சலி’ ஆயுர்வேதா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ‘யோகா குரு பாபா ராம்தேவ்’ மற்றும் அவரது ஊக்கத்தில் உருவான பதாஞ்சலி நிறுவனம் குறித்து இணையத்தில் மக்கள் அதிக அளவில் தேடி வருகின்றனர்.
யோகா குரு பாபா ராம்தேவ் ஊக்குவிப்பால் வளர்ந்து வரும் பதாஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், தயாரித்த கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா தடுப்பு மருந்து என விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வாரை தளமாகக் கொண்ட பதஞ்சலி குழுமம் வரும் ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய FMCG (அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனமாக மாறும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.