Pension Update: ஓய்வூதியம் பெறும் தேதி குறித்து அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
Old Pension Scheme: ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசு, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) பெரிய பிரச்சினையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
PM Maandhan Yojana: அமைப்புசாரா தொழிலாளர்கள் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாமல், அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது.
OPS vs NPS: ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு எந்த திட்டம் சிறந்தது? பழைய மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. முன்பை விட இப்போது அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது.
Atal Pension Yojna: அடல் பென்ஷன் யோஜனா கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் வருமான ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
Modi Government Scheme Update: திருமணமானவர்கள் பெரிய அளவில் பயன்பெறும் சிறப்புத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்களும் திருமணமாவர் என்றால் மோடி அரசு உங்களுக்கு பணம் கொடுக்கும்.
Old Pension Scheme: சமீபகாலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஓய்வூதியதாரர்களும் இன்னும் பல தரப்பினரும் பல வித போராட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Retirement Pension: சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும் என்றாலும் சில சமயங்களில் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாம் சில சமயம் பணத்தை இழக்க நேரிடும்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் நீண்ட காலமாக மிகப்பெரிய சர்ச்சை உள்ளது. இதற்கிடையில் இப்போது மோடி அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Old Pension Scheme: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.