கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
LIC-ன் இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதிலும் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வுக்குப் பிறகு, செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் பல ஓய்வூதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம், PMSYM போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
நாடு முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களின் எதிர்கால தேவைகளுக்காக, பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.
என்.பி.எஸ் (NPS) அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் (District Head Quarters) சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஒருவர் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், அதற்கு கடினமான சூத்திரம் என்று எதுவும் இல்லை. வழக்கமான முதலீடு மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது இதற்கான முக்கிய விஷயங்களாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழியை இப்போது காணலாம்.
உங்கள் அன்பான மனைவியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அற்புத திட்டம் உள்ளது. NPS, அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் ₹.44,793 ஓய்வூதியம் பெறலாம்.
ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பரிமாற்றத்தை மீட்டெடுப்பதற்கான ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO-வின் முடிவை தொழிலாளர் அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.