Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Savings Schemes) என்பது நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் சில திட்டங்கள் ஆகும். சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Public Provident Fund: பல வித சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப் திட்டம்) பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழியாக உள்ளது.
PPF: நீங்கள் உங்கள் பணத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தால், அரசாங்கத்தின் இந்த பெரிய முடிவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
Small Savings Schemes New Rules: தற்போது, நாட்டில் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) போன்ற அரசு திட்டங்கள் உள்ளன.
Small Saving Schemes: சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
PPF vs FD: உங்கள் வருமானத்தின் ஒரு பங்கை ஏதாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைத்தால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), நிலையான வைப்புத்திட்டம் (FD) உள்ளிட்ட சிறந்த திட்டங்களை இங்கு காணலாம்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள் உட்பட, வரி விலக்குக்கான பல்வேறு திட்டங்களை இந்தியா வழங்குகிறது. இத்திட்டங்களை பெண்கள் கவனமாக பரிசீலித்து பயன்பெறுவது முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.