Best Savings Schemes: வரி சேமிப்புடன், கூடுதல் வருமானத்தை அளிக்கும் சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டியை வழங்குகின்றன. நிதிப் பாதுகாப்பிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும்.
Small Savings Schemes Interest Rates: சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், இனிமேல் உங்களுக்கு அதிக வட்டியின் பலன் கிடைக்கும். சில திட்டங்களின் வட்டி விகிதத்தை வரும் காலாண்டிற்கு அரசு உயர்த்தியுள்ளது.
PPF Interest Rate: கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு PPF திட்டத்தின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்று வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
PPF-Sukanya Samriddhi Yojana Update: ஏதேனும் சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் திட்டம் உங்களிடம் இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அரசு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Small Savings Scheme Rules: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த தகவலை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Post Office Saving Schemes: அஞ்சல் துறை சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் வருமானச் சான்றிதழைக் காட்டுவது கட்டாயம் என அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PPF Schemes: இந்த திட்டத்தில் கிடைக்கும் மூன்று முக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை பற்றி தெரிந்தபிறகு நீங்களும் இதில் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள்.
Public Provident Fund: நீண்ட காலமாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம், இம்மாத இறுதிக்குள் மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.
Loans: குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு வாங்குவது என வாழ்வில் இப்படி பல தேவைகள் ஏற்படும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும்.
பெண்கள் குழந்தைகள் பிறந்தவுடன் சேமிப்பை தொடங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) எது சிறப்பான திட்டம் என்பதை இதில் காணலாம்.
SBI Public Provident Fund: எஸ்பிஐ பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில், 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்.
PPF Scheme Calculator: சரியான திட்டத்துடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் முதலீடு செய்தால், முதலீட்டாளர் கோடீஸ்வரராகலாம். இதுகுறித்த கணக்கீட்டை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
PPF-ல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், அதன் வட்டி குறித்து நிறைய கவனம் செலுத்த வேண்டும். PPF கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி மூலம் முதலீட்டாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இருப்பினும், அதில் முதலீடு செய்வதற்கு முன், அவர்கள் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
PPF Accounts: PPF முதலீட்டாளர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் கணக்கு முடக்கப்படலாம் மற்றும் கணக்கின் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம்.
PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது, ஆனால் இதன் மூலம் மக்கள் 15 ஆண்டுகளில் நிறைய நிதியைச் சேர்க்க முடியும். இது மட்டுமின்றி, உங்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், பிபிஎஃப்-ல் கடன் பெறும் வசதியும் கிடைக்கும்.
PPF Account Withdrawal: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பிபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.