Puducherry Girl Murder Issue: புதுச்சேரி சிறுமி கொலையை கண்டித்து நாளை ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்
புதிய கார் வழங்காததால் புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் வந்த ஆளுங்கட்சி ஆதரவு சுயேட்சை எம். எல். ஏ வால் பரபரப்பு ஏற்பட்டது.
Pondicherry: பாண்டிச்சேரி இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான கடற்கரை நகரம் ஆகும். இங்கு பல நினைவு சின்னங்கள் முதல், பல அதிகம் அறியப்படாத இடங்களும் உள்ளன.
New Corona Cases In Puducherry: கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தற்போது புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் நோய் பாதித்துள்ளது
புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகளை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றத்தின் அதிர்ச்சி பின்னணியை முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.