Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
Ratna Bhandar of Lord Jagannath Temple Puri, Odisha : கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான பூரி கோவிலின் உட்புற கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது
Puri Rath Yatra 2024 : பூரி ஜெகந்நாதன் கோவில் ரத யாத்திரை உலகம் முழுக்க பிரபலமானது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் இருந்து மதுராவில் உள்ள குண்டிச்சி தேவி கோயிலுக்கு செல்லும் இந்தப் பயணம் ஜகன்னாத் பூரி ரத யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஆம்பன் சூறாவளி காரணமாக பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சம் பேரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
ஒடிசாவில் போனி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் இரண்டு பல்கலை கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைகப்பட்டுள்ளது. மேலும் 72 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது!
ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவிலில் யொந்த்க கொடூர சம்பவம் நடைப்பெற்றது. நேற்றுமுன் தினம் இரவு சாமிதரிசனம் செய்ய ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்தக் கோவிலுக்குச் சென்றார். அப்போது யாரும் இல்லாத நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்தப்பகுதியை சேர்ந்த விஷமி ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.