ஒடிஷாவில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நேற்று மாலை துவங்கியது. லட்சக்கணக்கான மக்கள், 'ஜெய் ஜெகன்நாத்' என்ற கோஷங்களுடன் இதில் பங்கேற்றனர்.
Puri Rath Yatra 2024 : பூரி ஜெகந்நாதன் கோவில் ரத யாத்திரை உலகம் முழுக்க பிரபலமானது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் இருந்து மதுராவில் உள்ள குண்டிச்சி தேவி கோயிலுக்கு செல்லும் இந்தப் பயணம் ஜகன்னாத் பூரி ரத யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
ரத யாத்திரைக்குப் பின்னர் குண்டிச்சா கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஜெகந்நாத் கோயிலின் தெய்வங்களின் மூன்று ரதங்களும் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வரவிருக்கும் பஹுதா யாத்திரைக்கான தயாரிப்பின் அடையாளமாக திரும்பின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.