TTF Vasan Remand Extended: பிரபல யூ-ட்யூபர் டிடிஎப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Minister Senthil Balaji In ED Custody: அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்த விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதிகாரிகள் அவரை சிறையில் இருந்து அழைத்துச்சென்றனர்.
Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.
Savukku Shankar : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளார். பின்னணி என்ன?
அண்ணா பிறந்தநாள் மற்றும் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 12 கைதிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
Jayakumar Case Update: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்றாவதாக 6 பிரிவின் கீழ் பதியப்பட்ட 5 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது நண்பர் கணபதி என்பவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் காரை ஏற்றிக் கொண்ட தீயணைப்பு துறை ஊழியர் இளையராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த நிவேதா, கணபதி மற்றும் இளையராஜா இருவருடனும் பழகி வந்தது தெரிய வந்தது.
தன்னை விட்டு மற்றொரு ஆணிடம் பழகியதால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளையராஜா வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் தற்கொலை கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.