Rahul Ghandhi Lok Sabha Speech : மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம். ராகுல் காந்தி பேசியது என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார்.
Lok Sabha Elections: அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா.
Rahul Gandi Reply For Open Debate Invitation: ஊடகவியலாளர் என்.ராம் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலளித்துள்ளார்.
மோடியின் கட்டுப்பாட்டில் அமலாக்கத் துறை, சி.பி.ஐ. மற்றும் பிற அமைப்புகள் உள்ளது போல், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் போன்ற தலைவர்களும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
Priyanka Gandhi Viral Video: மைக் இல்லாமல் அதுவும் பயங்கர இருட்டில் மக்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மட்டும் அதிரடியாக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.