லடாக்கில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பரவிவரும் தவறான தகவல்களை தீர்க்கும் பொருட்டு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல் காந்தியை எதிர்த்துள்ளார்.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேதனை முடிவு புதன்கிழமை (ஜூன் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அனந்த்நாக் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு சர்பஞ்சின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கோவிட் -19 பேரழிவிற்கு எதிராக முழு நாடும் போராடும்போது, சிலர் இன்னும் லாபம் ஈட்டுகிறார்கள். இந்த ஊழல் மனநிலையைப் பார்த்து வெட்கமும் வெறுப்பும் ஏற்படுகிறது. நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்தியஅரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது "உணர்வற்ற மற்றும் மனிதாபிமானமற்ற" என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் தயார்நிலை குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஊடரங்கு எந்த வகையிலும் கொரோனா வைரஸை தோற்கடிக்காது என்று கூறினார்.
பொருளாதார மந்தநிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை "கவர்ச்சிகரமான இலக்குகளாக" எடுத்துக் கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும், ஆனால் உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நகரங்களையும் விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன? முன்னாள் நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அரசாங்கத்தின் நிதி உதவி தொகுப்பு சரியான திசையின் முதல் படியாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை பாராட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.