மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கென ஒரு இந்தியாவையும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Sonia Gandhi in Udaipur: இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் அவர்களும் சமமான குடிமக்கள், அவர்களுக்கும் சம உரிமை உண்டு.
தனது நண்பரா சும்னிமா உதாஸின் திருமணத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மதுபான விடுதி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்து பாஜகவை சேர்ந்த கட்சி தலைவர்கள் பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
10,12-ம் வகுப்பு வரலாறு மற்றும் அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ பல பகுதிகளை நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வரும் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் ஹர்திக் படேல் தலைவர் திடீரென பாஜகவை புகழ்ந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம நவமியை ஒட்டி மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலங்களில் கலவரம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் கம்பாத் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் அவரது யோசனைகளும் நாட்டுக்கு மிக அவசியம் எனக்கூறி 78 வயது மூதாட்டி ஒருவர் தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ராகுல்காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து உரையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.