'ராகுல் பாபாவுக்கு நான் சவால் விடுகிறேன். CAA சட்டத்தில் எந்த இடத்தின் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காட்டுங்கள்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக போராடிய சாவர்க்கரின் தேசபக்தி குறித்து கேள்விகளை எழுப்பும் ராகுல் காந்திக்கு நாட்டின் வரலாறு தெரியாது. இது அவரது ஈகோ பேசுகிறது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.
காந்தி என்ற பெயரை கடன் வாங்கி, தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டால், அவர்கள் உண்மையான "காந்தி" ஆக ஆகிவிட முடியாது என்று கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
ராகுல் காந்தியின் "ரேப் இன் இந்தியா" அறிக்கை பெண்களின் மரியாதையையும் கண்ணியத்தையும் புண்படுத்தி உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
"ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. மேலும் முதலில் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார்.
பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய கற்பழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தால் திருத்தி, 'பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்தவர்களுக்கு தண்டனையாக பொது தூக்கு வழங்க வேண்டும் என கோவா அமைச்சர் மைக்கேல் தெரிவித்துள்ளார்!
வன்முறை உயர்வு மற்றும் நிறுவன கட்டமைப்புகள் முறிவு போன்ற பிரச்சனைகள் நாட்டில் அதிகரித்து வருவதற்கு காரணம் மோடி தலைமையிலான பாஜக அரசு தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.