காலில் காயம் ஏற்பட்டு பலத்த பாதிப்புக்கு ஆளானவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாதியற்றவராய் அவரை வீதியில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது. இந்த அவல நிலையை பார்த்த மக்கள் மனிதம் மரித்துவிட்டதா? என வேதனை தெரிவித்தனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து கால் அழுகிய நிலையில் இருந்த நோயாளியை வெளியில் தூக்கிவீசிய சம்பவத்தில் 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்னுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி, ₹2 லட்சம் பணம் அளித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.