உங்களுக்கு தெரி்யாமலேயே உங்களுக்கு எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென தெரிந்துகொள்வோம்.
HIV எய்ட்ஸ் சிகிச்சையில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஹெச்.ஐ.வி நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி என்ற பெருமையை ஒரு அமெரிக்க பெண்மணி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, கொரோனா வைரஸுக்கு எதிரான போர் உலகம் முழுவதும் நடந்து வருகிறது, இந்தியாவில் இந்த வைரஸை சமாளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் அதன் தொற்றுநோயை வேகமாக பரப்பி வருகிறது, இதன் காரணமாக உலகம் முழுவதும் பலர் உயிர் இழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 7,200 பேர் HIV கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என WHO அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.
HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்னுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி, ₹2 லட்சம் பணம் அளித்துள்ளார்!
கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என திமுக ராஜயசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.