அரியலூர் மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு உள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
Hindu Religion: சிலர் தமிழகத்தன் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும், அது நடக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.