குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அண்ணன் ஸ்டாலின் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெளியுலகில் பிரபலமாக இருக்கக்கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வாங்கலாம் என பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக தெரிவித்தார்.
"எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பதால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பை நான் பயன்படுத்தவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
MK Stalin Is Not Tamilian: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார்
திரைப்பட துறையில் ஏழை தொழிலாளர்களுக்கென மருத்துவமனை கட்டும் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டுமென தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் பண்ணப்பட்டியில் வழங்கப்பட்ட பாஜக உறுப்பினர்களுக்கான அட்டையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் கையெழுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க்ககூடிய நிகழ்வில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பரந்த மனப்பான்மையுடன் வைக்க வேண்டுமென புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சநுதரராஜன் கூறியுள்ளார்.