ராஜஸ்தானில், டாக்டர் ஒருவர் நாயை தனது காரில் சங்கிலியால் கட்டி சாலையில் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் கனமழைக்குப் பிறகு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Essel குழுமத் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான டாக்டர் சுபாஷ் சந்திரா, பாஜக சார்பில் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளராக ராஜஸ்தானில் இருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர், தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கென ஒரு இந்தியாவையும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பறவைக்கான குடியிருப்பு கட்டப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.
காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். பல சுற்றுலாத் தலங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால், நமது பரந்த அழகான நாட்டில், பேய் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற சில மர்மமான சுற்றுலா தலங்கள் உள்ளன, மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பார்க்கவும் உணரவும் இங்கு வருகிறார்கள். அறிவியலால் கூட இன்று வரை இதற்கான விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சில மர்மமான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்
ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணித்து கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியரை, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
டூர் செல்லும் பிளான் உங்களிடம் இருந்தால், இந்த 5 இடங்களை அந்த லிஸ்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத இயற்கை ஆச்சரியங்களும், வியப்பும் இந்த இடங்களில் உங்களுக்கு கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.