Kalanithi Maran Gifts BMW Car to Jailer Rajinikanth: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தங்களின் சொந்த கிராமத்திற்க்கு வருகை தந்து தனது தாய் - தந்தை மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தி உள்ளார். தற்போது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
Kaavaalaa Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் காவாலா பாடலுக்கான டான்ஸின் மற்றொரு சூப்பர் மூவ்மெண்ட்ஸ்! இது ரயில் பயணத்தில் மொபைல் ஷீட் செய்யப்பட்ட சூப்பர் டான்ஸ்
Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது
சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.
சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் சத்யராஜ்.
Rajinikanth Yogi Adityanath Meeting: நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று லக்னோவில் சந்தித்தபோது, காலில் விழுந்த வணங்கிய சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
Jailer Box Office Collection: ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியுள்ளதை தொடர்ந்து, வார இறுதியில் இதன் வசூல் அதிக மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.