New Year 2022 Horoscope: மக்கள் மனங்களில் புத்தாண்டு தொடர்பான பல எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளன. இந்த நிகையில், வரவிருக்கும் 2022 புத்தாண்டில், வேலை வாய்ப்புகள் நன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கிறார்கள். சிலர் புதிய வேலைக்காகவும், சிலர் வேலை மாற்றத்துக்காகவும் காத்திருக்கின்றனர். பலர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக, இந்த 4 ராசிக்காரர்களுக்கு, இந்த புத்தாண்டு தொழில் மற்றும் பணி தொடர்பான பல வித நன்மைகளை அளிக்கவுள்ளது.
சூரியன்-கேதுவுடன் இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
இந்த 5 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் அசுப நிகழ்வுகளின் காரணியாக மாறும். இந்த சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை ஜோதிட கணக்கீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
2021 நவம்பர் 21 முதல் புத -ஆதித்ய யோகம் உருவாகிறது. இது 20 நாட்கள் நீடிக்கும் இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ஜாதக வல்லுநர்கள் கூறுகின்றன.
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆகையால் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை ஒருவர் வணங்குவதன் மூலம் பலவித அதிஷ்டங்கள் அவர்களது வாழ்வில் வந்து சேரும் என்பது ஜோதிட ரீதியாக கூறப்படும் கருத்து.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.