Mera Ration 2.0 App: இனி ரேஷன் கடைகளுக்குச் செல்லும்போது ரேஷன் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு அரசு ஒரு சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளது.
Ration Card Aadhar Card Link : அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது
Telangana Govt issue White Ration Card: காங்கிரஸ் கட்சியின் நிறுவக நாளை முன்னிட்டு, தெலங்கானா மாநில அரசு நாளை முதல் ஜனவரி, 6ம் தேதி வரை, வெள்ளை ரேஷன் கார்டுகளை வழங்குகிறது
தகுதியான வீட்டு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு யூனிட் ரேஷனில், 3 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கோதுமைக்கு பதிலாக, 2 கிலோ கோதுமை, 1 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ தினை வழங்கப்படும்.
தற்போது அனைத்து மக்களும் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்கான கடைசித் தேதியும் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Free Ration: வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக அரசு இலவச உணவு தானியங்களை வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தது, அதன் படி 1 ஆம் தேதி முதல் மக்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
LPG Cylinder at Ration Shops: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கார்டைக் காண்பித்தால், கம்மி விலையில் நீங்கள் கேஸ் சிலிண்டரைப் பெறலாம்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நகல், தகுதியற்ற மற்றும் போலியான 2 கோடியே 41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அரசு கடந்த நாட்களில் தெரிவித்தது.
Ration Card Latest News: கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழகங்கும் காலம் அதிகரித்ததை அடுத்து, தற்போது தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.