BSNL Plans: பிஎஸ்என்எல் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 50 பைசாவில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் பயனாளர்களை கிண்டலடித்து கொண்டிருந்த ஜியோ பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனமும் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வோடபோன் ஐடியா (Vodafone Idea) தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் (Prepaid Plans) திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த முழு விவரத்தையும் இங்கே பார்போம்.
இந்த நாட்களில் மொபைலில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்கள் அரட்டை அல்லது உலாவிகளுக்கு மட்டுமல்லாமல், பொழுதுபோக்குக்காகவும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, Airtel, Vi, BSNL மற்றும் Jio இன் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Best Prepaid Recharge Plans) திட்டங்களை இன்று இங்கே பார்போம், இதில் நீங்கள் தினமும் 2 ஜிபி தரவைப் பெறுவீர்கள். மேலும், அவற்றில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.