Ponmagan savings scheme : செல்வ மகள் சேமிப்பு திட்டத்தைப்போலவே, ஆண் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Post Office : ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு மூதலீட்டுக்கு மாத சம்பளம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸின் முத்தான திட்டம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Post Office RD Scheme 2025 Benefits : தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்பது, பலருக்கும் ஏதுவான மற்றும் சேமிப்பதற்கு சுலபமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் ரூ.333ஐ வைத்து எப்படி லட்சக்கணக்கில் அதிலிருந்து ரிட்டர்ன்ஸ் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
Ponmagan Podhuvaippu Nidhi Scheme : தமிழ்நாட்டில் அஞ்சல்துறை மூலம் ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செயல்படுத்தப்படும் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் பற்றி இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
SCSS Latest News: நம்பகமான மற்றும் பாதுகாப்பான திட்டத்தை நாடும் மூத்த குடிமக்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அதன் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office Scheme Savings Scheme : நீங்கள் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
Post Office | போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizens Savings Scheme | மூத்த குடிமக்கள் ஒரே ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Mahila Samman Savings Certificate Scheme | மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் மனைவி பெயரில் 2 லட்சம் ரூபாய் செலவழித்தால் வட்டியாக மட்டும் 32,000 ரூபாய் கிடைக்கும். எப்படி தெரியுமா?
Post Office Savings Scheme List : தபால் துறை சேமிப்பு திட்டங்கள், பலருக்கு சிறப்பான திட்டமாக அமைகிறது. அதில், வீட்டில் இருந்து கொண்டே ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?
Post Office Savings scheme: அரசாங்க ஆதரவு பெற்ற முதலீடு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா, சேமிப்புக் கணக்குகள் அல்லது சில நிலையான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான வருவாயையும் அதிக வருமானத்தையும் வழங்குகிறது.
Small Savings Schemes Interest Rates: சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், இனிமேல் உங்களுக்கு அதிக வட்டியின் பலன் கிடைக்கும். சில திட்டங்களின் வட்டி விகிதத்தை வரும் காலாண்டிற்கு அரசு உயர்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.