Bank Holidays in 2024 July: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.
Credit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
RBI Repo Rate: வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் 6.5% என்ற பழைய நிலையிலேயே தொடரும்.
Monetary Policy Meeting: நிதிக் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டம் ஏப்ரல்-2022 இல் நடைபெற்றது. அப்போது ஆர்பிஐ (RBI) ரெப்போ விகிதத்தை மாற்றாமல் ஆக அப்படியே வைத்திருந்தது.
RBI Penalty: பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது... இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா தெரிந்துக் கொள்வோம்...
Reserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
RBI on Minimum Balance: வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விதிகளை வங்கி வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பல வங்கி கணக்குகள் உள்ளவர்கள் இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
Gold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒடிசா கிராமிய வங்கிக்கு ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன என பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Kotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Bank Holidays in April 2024: ராம நவமி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 17 புதன்கிழமை சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
RBI Latest Update: இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 நிதியாண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ (RBI) இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
Interest Rates on Fixed Deposits: ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bank Holidays In March: இன்று முதல் புதிய மாதம் அதாவது ஏப்ரல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Paytm Payments Bank Deadline: Paytm Payments Bank மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். தங்கள் பணம் என்னவாகும்? பரிவர்த்தனைகள் எவ்வாறு நடக்கும்? என பல கேள்விகளும் அச்சங்களும் எழுந்தன.
UPI Transaction: பொது மக்களும் வணிகர்களும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் UPI ஐப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. யுபிஐ நிறுவனங்கள் இதற்கும் இப்போது கட்டணம் வசூலிக்கத் தயாராகி வருகின்றன.
Bank Locker Rules: உங்களிடம் ஏற்கனவே வங்கி லாக்கர் இருந்தாலும் அல்லது புதிதாக திறக்க நினைத்தாலும் அதன் புதிய விதிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.