Top 3 Safest Bank in India: நாட்டில் உள்ள மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அந்த வங்கிகள் இவைதான்.
RBI Update: வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கையை அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
RBI Update: 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.
RBI Update: பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகின்றது. இது போன்ற ஒரு பிரச்சனை உங்களுக்கும் நடந்தால், கவலைப்பட தேவையில்லை.
வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையைத் தொடர்ந்தால், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
RBI Update: வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அசையும் அல்லது அசையா சொத்துகளின் ஆவணங்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
RBI Update: முறைகேடான செயல்முறைகளில் ஈடுபடும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி பல வங்கிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றது.
RBI CIBIL Score Rules: கடந்த சில மாதங்களில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதி விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வெவ்வேறு வங்கிகளுக்கு வெவ்வேறு எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
RBI Update: ஏடிஎம் மிகவும் வசதியானது என்றாலும், சில நேரங்களில் அது வாடிக்கையாளர்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை.
RBI Update: ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடிக்கையாளர் கடன் இஎம்ஐ -ஐ சரியான நேரத்தில் (EMI பவுன்ஸ்) செலுத்தாவிட்டாலும், கடன் மீட்பு முகவர் கடன் பெற்றவரை காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கும் பின்னரும் அழைக்க முடியாது.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பல புதுப்பிப்புகளை வழங்குகிறது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்கான விளக்கங்களையும் அளிக்கின்றது.
Reserve Bank Of India Update: இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களில் எது செல்லும், எது செல்லாது என்பது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சிவில் மதிப்பெண்களில் பல புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
RBI Update: பணவீக்கத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகள் நீண்டகால, அதாவது லாங் டர்ம் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.