சாத்தான்குளம் வழக்கில் 9 பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Sathankulam Father Son Death Case: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிோர் காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கு நினைவுகூரலாம்.
Santhakulam Custodial Death Update: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்போது நீதிபதி முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Sathankulam Custodial Death Case Latest: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sathankulam Custodial Death Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கான தண்டனை ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிப்பதாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இன்று (ஏப்ரல் 2) தண்டனை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sathankulam Custodial Death Case Latest: ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020ஆம் ஆண்டு இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான காவலர் ரேவதி சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் வாரச் சந்தையை சுற்றி பார்த்த ஜெர்மனிய தம்பதி, அங்குள்ள வாழைக்காய் சிப்ஸ், பொரிகடலை வாங்கி மகிழ்ந்தனர்.
Sathankulam Custodial Death: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
சாத்தான்குளம் வழக்கில் : முக்கிய சாட்சியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரும் தலைமைக் காவலருமான ஜெயசேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடந்ததை விளக்கினார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... இருவரையும் காவல்நிலையத்தில் துன்புறுத்தியதோடு, உயிரழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போலீஸ் காவலில் தந்தை-மகன் மோசமாக துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே குலுக்கியது. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, சாத்தான்குளம் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு தாக்கியதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது.
சாத்தான்குளம் காவலில் இறந்த தந்தை-மகன் கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகளை மூன்று நாள் காவலில் எடுத்து CBI விசாரணை.
தந்தை-மகன் இறப்பு வழக்கு தொடர்பான அறிக்கைகளை ஜூலை 28-க்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் சிபிஐ, சிபி-சிஐடிக்கு அறிவுறுத்தியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசு மீது குற்றம்சாட்டும் எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட காவலர் முத்துராஜ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் வழக்கில் நேரில் கண்ட சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தவறான தகவல்களை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.