ஜனவரி 30 சனி அஸ்தமனம்: ஜனவரி 30, 2023 அன்று சனிபகவான் கும்ப ராசியில் அஸ்தமனம் அடைவார். இதனால் சில ராசியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சில நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Transit 2023: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...
திருக்கணித பஞ்சாங்கத்தின் சனிபகவான் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சியானார். அதேபோல் ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைவார். மார்ச் மாதம் 6 ஆம் தேதி சனி பகவான் உதயமாகுவார். எனவே சனி அஸ்தமனம் மகரம், கும்பம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும், ஆனால் நவம்பர் 2023 அன்று காலை 8.26 மணிக்கு சாதகமாக மாறி அவர்களின் வாழ்வில் மீண்டும் நல்ல பலனைகளை தரும்.
Saturn Transit 2023: 31 ஜனவரி 2023 அன்று, சனி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகிறது மற்றும் இந்த நிகழ்வின் விரிவான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, இந்த அமைப்பால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஜோதிட பலன்களை இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.
ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார் சனி பகவான். அந்தவகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வந்துள்ள சனி சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கிவுள்ளார். இதனால் சிலருக்கு தொழிலில் நல்ல வெற்றியுடன், நல்ல லாபத்தையும் பெற வைக்கும்.
Saturn Transit 2023: சனி பகவான் வருகிற 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். இந்த சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
Sani Transit Predictions Good Bad Moderate: அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார்
Saturn Transit 2023: ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையை எதிர்கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
Shani Nakshatra Transit 2023: ஜனவரி 17, 2023 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது, அதன் பிறகு ஜனவரி 30 இல் அஸ்தமிக்கும், அதன் பின்னர் மார்ச் 15 அன்று நட்சத்திரத்தை மாற்றும். இதனால் 3 ராசிக்காரர்கள் மிகுந்த பலன் பெறுவார்கள்.
கிரகங்களின் ராஜாவான சூரியனும், அவரது மகனும், கலியுகத்தின் நீதிபதியும், கர்மவினையை அளிப்பவருமான சனியும் இணையப் போகின்றன. சனி மற்றும் சூரியன் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை கொண்டு வருகிறது.
சனிப்பெயர்ச்சி 2023: பஞ்சாங்கத்தின்படி 2023 ஜனவரி 17-ம் தேதி சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைவார். இதனால், மார்ச் 2025 வரை அதாவது 26 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்கள் கஷ்ட காலத்தை அனுபவிப்பார்கள்.
புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது, இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த இடப் பெயர்ச்சி கும்ப ராசியில் நடக்க உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைவது 12 ராசிகளுக்கும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். அதன்படி சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி பெயர்ச்சி பலன்கள் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது. அவர்களுக்கு அடிக்கப்போகும் இந்த ஜாக்பாட்டால் எந்த நேரத்திலும் பணக்காரர்களாக மாறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.