Personal Loan Apply: தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்த அதிமுகப்பட்சம் 6 ஆண்டுகள் வரை எடுத்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 12 முதல் 72 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
SBI YONO App Downtime: மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
SBI Amrit Kalash FD Scheme: பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்திய, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரத்தில் மார்ச் 2028 முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது.
SBI Electoral Bonds: எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நன்கொடைகளில் முன்னணி கட்சிகள் எவ்வளவு தொகையை பெற்றுள்ளன என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Electoral Bond Data: பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை வழங்க அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
Home Loan Interest Rates: நீங்களும் வீடு வாங்க வீட்டு கடன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ இந்த செய்தியை உடனே படிக்கவும். இங்கு வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது.
SBI Amrit Kalash FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடும் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை SBI மீறியுள்ளதாக, ADR தன்னார்வ அமைப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
நிதி சம்பந்தமான பல முக்கிய விதிகள் கடந்த மார்ச் 1 முதல் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு செயல்படுவது உங்கள் பணத்திற்கு நல்லது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
Post Office Senior Citizen Savings Scheme : அருகில் உள்ள தபால் அலுவலகக் கிளைகளில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கைத் தொடங்கலாம். இதன் மூலம் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
FD வட்டி விகிதங்கள்: FD முதலீடு மிகவும் பாதுகாப்பானது. பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. அதனால் தான் இது பெரும்பாலனிரின் முதலீட்டு விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டு, வட்டி வ்கிதத்தை அதிகரித்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.