Sakkarakatti Actress Ishita Sharma Latest Photos : 2008ல் வெளியான சக்கரக்கட்டி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர், இஷிதா ஷர்மா. இதில் அவரது பெயர் தீபாலி. இவர், இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!
Blue Star Twitter Review: இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் திரைக்கு வந்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Raavana Kottam Controversy: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகைகள் நித்தயா மேனன் மற்றும் சாய்பல்லவி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.