7 Things You Must Do After Your Phone Fell On Water : நாம் பல சமயங்களில் கை தவறி, மொபைல் போன்களை தண்ணீருக்குள் போட்டிருப்போம். ஆனால், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.
BSNL Sim Door Step Delivery: உங்களுக்கு பிஎஸ்என்எல் சிம் உடனடியாக தேவைப்படுகிறது என்றால் நீங்கள் இப்போது அதனை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அதுவும் 90 நிமிடங்களில்... அது எப்படி என்பதை இதில் காணலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் என இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மின்சார வாரியம் பல்வேறு அதிரடிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமல்படுத்தி வரும்நிலையில், மின்கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
மதுரையின் கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என போலீசில் புகாரளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.