Flipkart Sale: பிளிப்கார்ட் பிக் பசத் தமால் விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன், இன்னும் பல பொருட்களையும் வாடிக்கையாளர்கள் மலிவாகப் பெறலாம்.
பிளிப்கார்டின் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை ஜனவரி 31 ஆம் தேதி வரை லைவாக இருக்கும். பல கவர்ச்சிகரமான சலுகைகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.
வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10%, அதாவது ரூ.1,250 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இந்த விற்பனையின் போது, வழக்கமான மற்றும் ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், இலவச டெலிவரியின் பலன்களும் கிடைக்கும்.
இந்த சேலில் ரியல்மியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். இந்த விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் 1500 ரூபாய்க்கு வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது.
ஆண்டின் இறுதியில், ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
சியோமியின் தயாரிப்புகள் mi.com, அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
புதுடெல்லி: இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் டிவி உள்ளது. இப்போதெல்லாம் ஸ்மார்ட் டிவி தான் ட்ரெண்டில் உள்ளன. எனவே இந்த தொகுப்பில் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் விவரத்தை பார்போம்.
ZOOMSHOP இல் இயங்கும் Luck By Chance சலுகையில் பங்கேற்பதன் மூலம், இந்த LED TVஐ வெறும் ரூ .4999 / - க்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ .19 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.