COVID வைரஸ் ஸ்மார்ட்போனிலிருந்து ஒரு பயனருக்கு பரவுமா? அல்லது கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் போந்த்ரா கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கான விடை என்ன என்று பார்ப்போம்.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான HMD Global எதிர்வரும் மார்ச் 19-ஆம் தேதி லண்டனில் ஒரு நிகழ்வை நடத்த தயாராக உள்ளது, மேலும் இந்த நிகழ்வில் தொடர்ச்சியான ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
நமது தொலைபேசிகளை நாம் எவ்வளவு தான் குறைவாக பயன்படுத்தினாலும், அதன் குறைவான பேட்டரி திறன் நம்மை அடிக்கடி மின்சாரம் தோடி ஒட வைக்கிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் அதிகளவு பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை நாட வேண்டிய தேவை உள்ளது
இந்தாண்டு குறைந்தளவு எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போன்களே வெளியாகியன. விலை குறைந்தது முதல் விலை உயர்ந்த போன்கள் என ஒவ்வொருவருக்கும் அவரது பட்ஜட்டுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் போன்கள் வெளியாகின.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Galaxy S11 உடன் 120Hz டிஸ்ப்ளே உயர் புதுப்பிப்பு வீதத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.