ss rajamouli

சைரா திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளித்துள்ளது!

சைரா திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளித்துள்ளது!

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளிக்கப்பட்டுள்ளது!

Sep 23, 2019, 10:20 PM IST
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாலிவுட் நடிகர்கள்!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாலிவுட் நடிகர்கள்!

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார். 

Mar 14, 2019, 02:25 PM IST
ராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்!

ராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்!

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் முதல் படமாகும்.

Jan 25, 2019, 12:14 PM IST
பாலகிருஷ்ணா-வை இயக்க விரும்பும் பிரபல எழுத்தாளர்!

பாலகிருஷ்ணா-வை இயக்க விரும்பும் பிரபல எழுத்தாளர்!

தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுல் ஒருவரான M ரத்னம் அவர்கள், நடிகர் பாலகிருஷ்ணாவிற்காக கதை ஒன்றினை தயாரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்!

Jun 19, 2018, 05:14 PM IST
தமிழ் உள்பட 4 மொழிகளில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்'!

தமிழ் உள்பட 4 மொழிகளில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்'!

தெலுங்கு நடிகர் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. 80-களில் நடைபெறும் கிராமத்து கதையாக படம் உருவாகியுள்ளது. 

Apr 15, 2018, 08:10 PM IST
இவர்களுடன் தானா ராஜமௌலியின் அடுத்த படம்?

இவர்களுடன் தானா ராஜமௌலியின் அடுத்த படம்?

பாகுபலி மற்றும் பாகுபலி-2 வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புது படத்தில் இரண்டு ஹீரோக்கள் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Nov 20, 2017, 10:13 AM IST
பாகுபலி குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு!

பாகுபலி குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு!

ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

May 22, 2017, 02:27 PM IST
பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி

பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி

உலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. 

May 19, 2017, 02:04 PM IST
பாகுபலி 2 படத்தின் இந்த 15 தவறுகளை கவனீத்தீர்களா?

பாகுபலி 2 படத்தின் இந்த 15 தவறுகளை கவனீத்தீர்களா?

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

May 10, 2017, 02:25 PM IST
பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை

பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

May 8, 2017, 09:50 AM IST
வரலாற்று சாதனை: இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம்: ‘பாகுபலி 2’

வரலாற்று சாதனை: இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம்: ‘பாகுபலி 2’

இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது.

May 4, 2017, 04:18 PM IST
பாகுபலி-2: ரூ.600 கோடி வசூல் செய்து உலக சாதனை

பாகுபலி-2: ரூ.600 கோடி வசூல் செய்து உலக சாதனை

சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.

May 2, 2017, 12:45 PM IST
பாகுபலி 2: இந்தி சினிமா வசூல் எண்ணிக்கையை பின்தள்ளியது!!

பாகுபலி 2: இந்தி சினிமா வசூல் எண்ணிக்கையை பின்தள்ளியது!!

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.

May 1, 2017, 05:00 PM IST
பாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

பாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.

May 1, 2017, 10:48 AM IST
பாகுபலி-2:  இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி ?

பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி ?

இங்கிலாந்து ராணி II எலிசபத்திற்கு பாகுபலி-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

Mar 1, 2017, 02:59 PM IST
பாகுபலி-2 மோஷன் போஸ்டர்!! -பார்க்க வீடியோ

பாகுபலி-2 மோஷன் போஸ்டர்!! -பார்க்க வீடியோ

அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது.

Feb 24, 2017, 03:30 PM IST
பாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு!!

பாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு!!

பாகுபலி-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது

Jan 26, 2017, 05:17 PM IST
பிரபாஸ்க்கு நன்றி கூறிய எஸ்.எஸ்.ராஜமௌலி!!

பிரபாஸ்க்கு நன்றி கூறிய எஸ்.எஸ்.ராஜமௌலி!!

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டமாக வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம், நடிகர் பிரபாஸ் உட்பட அப்படத்தின் நடிகர்கள் உலகளவில் பிரபலமடைந்தனர். 

Jan 6, 2017, 06:07 PM IST