'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என அனைத்து மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Higher Education Scholarship: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Signature In Tamil : என்னதான் இப்போதெல்லாம் டிஜிட்டல்மயமாக மாறினாலும் கையெழுத்துக்கும், கைநாட்டுக்கும் உள்ள மதிப்பு எவர்க்ரீன் தன்மையுடையது. அத்தகைய கையெழுத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது ரசனை சார்ந்தது மட்டுமல்ல, அது அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்ததும் கூட.!
தூத்துக்குடியில் கடந்த ஒரே வருடத்தில் 23 சிறார்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளம்சிறார்கள் குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணி..!
இலவச திட்டங்கள் அல்ல. சமூக நல திட்டங்கள். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி கனவு புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பு குறித்த தகவலை சேர்க்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: மனுதாரர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.