சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார் நடிகர் சூர்யா.
கல்விக் கடன் நிதி இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் மாணவர்கள் தங்கள் உயர் படிப்புக்கான கனவுகளைத் தொடர அனுமதிக்கிறது. இந்த கடன்களுக்கு சிறப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன, கடன் வாங்குபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
திரிபுரா பட்ஜெட்: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி 'முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-2023' (CM-JAY) என்ற உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்க அமைச்சர் முன்மொழிந்தார்.
Kerala HIjab Row: ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் காலை உணவு அருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
நடிகர் விஜய், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது என்று செல்லூர் ராஜூ பேட்டி.
66th National School Games: ஜூன் 6 முதல் ஜூன் 12 வரை 66வது தேசிய பள்ளி விளையாட்டுகள், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் என நாட்டின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் நடத்துகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.