ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேம்ரூன் கிரீன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார்.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்றால் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ICC Cricket World Cup 2023: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பை 2023 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணி கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் விளையாடலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன்னுடைய டீ சர்ட்டாவது விளையாட்டடும் என பெருந்தன்மையோடு நடந்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.
AB de Villiers And Comback: விளையாட்டில் தனது மறுபிரவேசம் பற்றி பேசும் ஏபி டி வில்லியர்ஸ், சூர்யா மற்றும் கோஹ்லியுடன் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்
IPL 2023 MI vs GT: ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாம் இடத்திற்குச் சென்று, பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
IPL 2023 Vishnu Vinod: குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து மிரட்டிய நிலையில், அவருக்கு துணையாக நின்று அதிரடியாக ரன்களை குவித்த மும்பை வீரர் விஷ்ணு வினோத் யார் என்று இதில் காணலாம்.
IPL 2023 Rohit Sharma: கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடம்பிடித்திருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் ஒருசில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
India vs Australia 3rd ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India vs New Zealand 2nd T20: நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் சவாலான ஆடுகளத்தில் 100 ரன்களைத் துரத்திய இந்தியா 19.5 வது பந்தில் வெற்றி பெற்றது.
ICC T20I Men's Cricketer Of The Year: 2022ஆம் ஆண்டின், சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தட்டிச்சென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.