வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சூர்யகுமார் யாதவுக்கு டிராவிட் எச்சரிக்கை

சூர்யகுமார் யாதவ் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் விளையாடலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சூர்யகுமார் யாதவுக்கு டிராவிட் எச்சரிக்கை
Image Credit: Rahul Dravid | Representational Image

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More