Jeep Meridian: புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
ஆடம்பரமாக தோற்றமளிக்கும் சொகுசு கார்களை உலகம் முழுவதும் தயாரித்து வரும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம், உலகின் அதிவேக எஸ்யூவியை உருவாக்கியுள்ளது. DBX707 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசுக்கார், ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 எஞ்சினுடன் வரும் இந்த எஸ்யூவியை நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த எஞ்சின் 707PS பவரையும், 900 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. புயல் வேகம் கொண்ட இந்த எஸ்யூவி 3.3 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.
லோட்டஸ் எலெட்ரே கார் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. வுஹானில் உள்ள நிறுவனத்தின் புதிய ஆலையில் இது தயாரிக்கப்படுகிறது. அதன் விநியோகம் 2023 முதல் தொடங்கும். இது பல மாடல்களில் கொண்டு வரப்படும்.
கியா மோட்டார் (KIA Motor) இந்திய வாகன சந்தையில், வியாழனன்று, தனது புதிய SUV Kia Carens-ன் முதல் தோற்றத்தை உலகின் முன் அறிமுகம் செய்தது. இது 7 இருக்கைகள் கொண்ட SUV ஆகும். இதில் உட்புற இடம் விசாலமாக உள்ளது. இந்த புதிய கார் 15 பிப்ரவரி 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
பியூர் பர்சோனா டாடா பஞ்சின் அடிப்படை மாறுபாடு ஆகும். இதன் விலை ரூ. 5.49 லட்சத்தில் தொடங்குகிறது. ரூ. 6.39 லட்சம் (ஏஜிஎஸ் விருப்பத்தைத் தேர்வுசெய்தால் ரூ. 6.99 லட்சம்) விலையுள்ள அட்வென்சர் பர்சன் அடுத்து வருகிறது.
Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
Upcoming Cars India: Maruti மற்றும் Hyundai இந்தியாவில் பழைய போட்டியாளர்கள் ஆவார். தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, இந்த கார்கள் கச்சிதமான, குறைந்த பராமரிப்பு மற்றும் சிக்கனமானதாக இருக்கும். எனவே இந்த கார்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஜப்பானிய நிறுவனமான டொயோட்டாவுடன் இணைந்து மாருதி சுசுகி ஒரு நடுத்தர அளவிலான எஸ்யூவியை உருவாக்கும், இதுவரை இரு நிறுவனங்களும் இந்த எஸ்யூவியின் பெயரை வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.