அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு வரி சேமிப்பின் பலனை வழங்குவதாகும், இந்த புதிய விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் பொருந்தும்.
Car Sales In October 2024: கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது, மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகியது என்பதை இங்கு காணலாம்.
இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள், அதிக வசதிகள் கொண்ட கார் மாடல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல பிரபலமான பிராண்ட்களும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
Mid-Range SUV Car Sales: 4.4 மீட்டர் - 4.7 மீட்டர் அளவு நீளம் கொண்ட கார்களின் கடந்த மே மாத விற்பனை நிலவரத்தையும், டாப் 10 கார்களையும் இதில் காணலாம்.
Automobile News In Tamil: அதிக பவருடன் இயங்கும் சிறந்த 5 கார்கள் குறித்தும், அவற்றின் சிறப்பம்சங்கள், விலை விவரம் ஆகியவை குறித்து இதில் காணலாம்.
Top 10 Cars Sale In Januray 2024: இந்திய சந்தையில் இந்தாண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
Safest Cars In India: Global NCAP நிறுவனத்தால் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் சிறந்த மதிப்பீடுகளை பெற்று, இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 கார்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்பட்டியலில் முதல் இடத்தில் மாருதி சுசூகியும், கடைசி இடத்தில் டொயோட்டாவும் இடம் பிடித்திருக்கின்றன.
மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது.
21 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பிரபல நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் 3 மாதத்தில் 3 முறை நடு ரோட்டில் நின்று விட்டதாக உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
Mahindra Thar: மாருதி ஜிம்னிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பார்த்து இப்போது மஹிந்திரா பெரிய ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
Top 5 Safest Cars: உங்களை சாலைகளில் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல மிகச்சிறந்த பாதுகாப்பான கார்களை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும்.
நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திராவை பற்றி சுவாரஸ்யமான 5 விஷயங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
Car Price hike before budget session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், பல கார்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார் வாங்கும் விருப்பம் உள்ளவர்களுக்கு இப்போது அதிரடியான ஆண்டு இறுதி ஆஃபர்களை அள்ளி வழங்கியிருக்கிறது மகேந்திரா நிறுவனம்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் Monday Motivation தான் இன்றைய இணைய உலகின் வைரல் டிவீட்.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
Mahindra Offers: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
Mahindra Atom EV: மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் மின்சாரப் பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், நாட்டின் மலிவான மின்சாரக் காரான ஆட்டமின் தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
Tata Price Hike: டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் அனைத்து கார்களின் விலையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.