News Anchor To Tamil Cinema: பல நடிகைகள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் செய்தி தொகுப்பாளர்களாக இருந்து, பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் புகழ் பெற்றார்கள்.
தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை காண நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரைப்படத்தை காண வைத்தனர்.
கோட் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், அதன் டிக்கெட் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை ஆவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரம் என்ன என்பதை காணலாம்.
Latest News Chinmayi Sripada : மலையாள சினிமாவில் எழும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, ‘ஹேமா கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது போல, தமிழ் சினிமாவில் ஒன்று தொடங்கப்படாது என்று பாடகி சின்மயி தெரிவித்திருக்கிறார்.
கேரள சினிமா துறையில் நடந்தது போல் தமிழ் சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட்கள் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.
Sivakarthikeyan Viral Speech: கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகரும், அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.