Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கருடன் ஆடியோ வெளியீட்டு விழா. கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளநிலையில் அதன் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் பிள்ளையார் சுழி படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டியலினப் பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமார் அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ வைரலான நிலையில், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் நடிகர் கார்த்திக் குமார் புகார் அளித்துள்ளார்.
பைக் சுற்றுலாவை அடுத்து காரிலும் சுற்றுலா செல்லும்படியாக தனது வீனஸ் மோட்டார் சைக்கிள் திட்டத்தை விரிவுபடுத்துகிறார் நடிகர் அஜித். இதுமட்டுமல்லாது, பெண்களுக்கான பிரத்யேக பயிற்சிகளும் இதில் தரப்பட இருக்கிறது. இதுகுறித்த பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Padikadha Pakkangal Movie: யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற மே. 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி என்றும், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் அவர் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
வேட்டையன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்
ரஜினியின் 'கூலி' படத்தின் டைட்டில் டீஸரில் தன்னுடைய இசையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியும், ரீ ரிலீஸிசும் சக்கை போடு போட்டு வருகிறது. கில்லி படத்தை 2கே கிட்சுகளும் கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே விஜய் தான் வசூல் மன்னன் என்பதை ஆணி அடித்தால் போல் சொல்லியுள்ளது கில்லி. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள் என்று நடிகர் விஜய்யை சந்தித்த விநியோகஸ்தர் சக்திவேலன் கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே கில்லி திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரத்தினம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் சிறப்பு காட்சி வெளியீட்டு விழாவில் நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்களை இந்த காணொளியில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.