Theatre Releases This Week Tamil: இந்த வாரம் பெரிய ஸ்டார்களின் படங்கள் உள்பட பல படங்கள் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கே அந்த லிஸ்டை பார்ப்போம்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகும் வரை நடிகர் விஜய்க்கு இந்த தகவல் தெரியாது என கூறப்படுகிறது.
Dhanush D50 Update: ’கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 68 படத்தில் நடிக்க, ஜோதிகா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரும் அவருடன் இணைந்து நடிக்க மறுத்திருக்கிறாராம். என்ன காரணம்..?
Iraivan Trailer Update: நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வயதான கதாபாத்திரம் காரணமாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jawan Pre Release Event: ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தான் காதலித்த பெண்ணை பல ஆண்டுகள் கழித்து பழி வாங்கியதாக பட விழாவில் தெரிவித்துள்ளார்.
Yuvan Shankar Raja Birthday: இசை அரசன் யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவர் இசையமைத்த பிரபலமான காதல் தோல்வி பாடல்கள் என்னென்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.