மீரா மிதுன் வரட்டும் : காத்திருக்கும் படக்குழு குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு " பேய காணோம் " என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த்.'வெத்துவேட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்" என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு விருதுகளும் வாழ்த்துக்களும் கண்டிப்பாக உண்டு என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பசுபதியின் உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட்டை பகிர்ந்து இந்த புதிய உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.