VJ Kalyani: பிரபல நடிகை விஜே கல்யாணி, தன்னால் நடக்க கூட முடியாத நிலையில் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுற்றுள்ளனர்.
Tamil Movies Based on Caste Oppression: தமிழில் சாதிய கொடுமைகள் பற்றி வெளிவந்த படங்களை இங்கு பார்க்கலாம். இவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?
Yogi Babu Untouchability Viral Video: பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சமீபத்தில் ஒரு பிரசித்து பெற்ற முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்பாேது அவருக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
OTT Releases This Week: இந்த வாரம் பல படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகின்றன. லிஸ்டில் எந்த படம் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
OTT Releases This Week: இந்த வாரம், ஓடிடியில் திரை விருந்துக்காக பல படங்கள் காத்துக்கொண்டுள்ளன. அதில் பால தமிழ் படங்களும் உள்ளது. அந்த படங்களையும் அவை வெளியாகும் தளங்களையும் பார்க்கலாமா..?
Cameo Roles of South Indian Actors: இனி வெளியாக இருக்கும் பல தமிழ் படங்களில் பல தென்னிந்திய பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்ற இருக்கின்றனர். அவை என்னென்ன படங்கள் என்பதையும் எந்த பிர்பலம் எந்த படத்தில் தோன்றுகிறார் என்பதையும் இங்கே பார்க்கலாம்.
வார இறுதி நெருங்கும் போது, OTT இயங்குதளங்களும் பார்வையாளர்களும் புதிய வெளியீடுகளுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பல சுவாரஸ்யமான ஜானர்களில் படங்களை விரும்புகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் துணிவு, வாத்தி, மற்றும் பத்து தல போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் அதிக எண்ணிக்கையில் வசூலித்தாலும் தரத்தின் அடிப்படையில் ரசிகர்களை கவரவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.