பலருக்கும் கார் வாங்கும் கனவு இருக்கும். நம்மில் பலர், புதிய கார் வாங்குவதைவிட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறோம். அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
Safest Cars In India: Global NCAP நிறுவனத்தால் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் சிறந்த மதிப்பீடுகளை பெற்று, இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 கார்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Tata EV Cars: எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பெரிய பாய்ச்சலை செய்து வரும் டாடா நிறுவனம், அதன் வெற்றிகரமான பாடலான டாடா நெக்ஸானில் ஃபேஸ்லிப்ஃட் மாடலிலும் வெளியிட உள்ளது. அந்நிறுவனத்தின் மற்ற EV கார்கள் குறித்தும் இதில் காணாலம்.
Tata Tigor CNG: டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.
Car Price hike before budget session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், பல கார்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
Top upcoming 5-door SUVs: எஸ்யூவி கார்கள் வரிசையில் 5 கதவுகள் கொண்ட கார்கள் தற்போது பிரபலமாகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும் மலிவு விலை 5 கதவு கார்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.